ராதாபுரம் தொகுதியில்

img

ராதாபுரம் தொகுதியில் இன்று மறுவாக்கு எண்ணிக்கை

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண் ணிக்கையை நிறுத்தி வைக்கக் கோரி எம்எல்ஏ இன்பதுரை தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.